Have any questions? 

மாபெரும் அல்- குர்ஆன் மனனப் போட்டி

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ அல்லாஹ்வின் பேரருளால் எமது ஜாமி தீனிய்யாவிலே சென்ற செப்டம்பர் மாதம் 26 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை கல்லூரி மாணவர்களிடையே மாபெரும் அல்குர்ஆன் மனனப்போட்டி நடைபெற்றது. அல் குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு இடையிலே போட்டி உணர்வை ஏற்படுத்தி இன்னும் இன்னும் தான் மனனம் செய்த இந்த அல்குர்ஆனை முறைப்பட உறுதியாக பாதுகாக்க Read more…

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுள்ளாஹி வபரகாதுஹூ

எமது தீனிய்யா அரபுக் கல்லூரியில் மாணவர்களுக்கான காலை கூட்டம் வாராவாரம் திங்கள் மற்றும் புதன் ஆகிய தினங்களில் நடைபெற்று வருகிறது. அந்த காலை கூட்டத்திலே கிராத்துடன் ஆரம்பித்து , மதரஸா கீதம் பாடப்பட்டு அதற்குப் பின்னர் அதிபர் அல்லது அதிபரால் நியமிக்கப்படுகின்ற உஸ்தாத் ஒருவர் மாணவர்களுக்கான குறிப்பிட்ட சில தர்பியா விடையங்களை ஞாபகப்படுத்துவார். மேலும் மதரஸாவுடைய Read more…